சிவவாக்கிய சித்தர் சிவன் பாடல்

  • by

ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாயஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாயஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியைநாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்து போய்வாடிவாடி வாடிவாடி மாண்டுபோன மாந்தர்கள்கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே (ஓம் நமசிவாய)நானதேது நீயதேது நடுவில் நின்றதேதவாகோனதேது குருவதேது கூறிடும் குலாமரேஆனது அழிவதேது அப்புறத்தில் அப்புறம்ஈனதேது ராம ராம ராம என்னும் நாமமே(ஓம் நமசிவாய)இடதுகண்கள் சந்திரன் வலதுகண்கள் சூரியன்இடக்கை சங்குசக்கரம் வலக்கை சூல மான்மழுஎடுத்தபாதம் நீள்முடி என் திசைக்கும் அப்புறம்உடல் கலந்து நின்ற மாயம் யாவர் காண வல்லரோ(ஓம் நமசிவாய)மண்கலம் கவிழ்ந்தபோது வைத்து வைத்து அடுக்குவார்வெண்கலம் கவிழ்ந்தபோது வேணுமென்று பேணுவார்நம் கலம் கவிழ்ந்தபோது நாறும் என்று போடுவார்எண்… Read More »சிவவாக்கிய சித்தர் சிவன் பாடல்

லலிதா சகஸ்ரநாமம்
தமிழில் (தமிழாக்கம்)

  • by

முன்னுரை:இந்த லலிதா சகஸ்ரநாமம் எங்கு தேடினாலும் சமஸ்கிருதத்தில் இருப்பதைஅப்படியே தமிழில் இருக்கிறதே தவிர, இப்படி தமிழாக்கம் செய்து எந்த பதிலும்காணப்படவில்லை. நான் இதை முதன்முதலில் பதிவிடுகிறேன். அதுமட்டுமன்றிநிறைய பேருக்கு இதை சொல்லச் சொல்லி தொடர்ந்து வெள்ளிக்கிழமைகள்,பவுர்ணமி, மகாலட்சுமி பூஜை, நவராத்திரி மற்றும் பாலாம்பிகை வணங்கும் போதும்இவற்றை சொல்லி அவற்றால் கடன் தீர்ந்து, செல்வம் சேர்ந்து, வேலை கிடைத்து,திருமணமாகி, குழந்தை பிறந்து என்று பல விஷயங்கள் நடந்ததாக பல ஆதாரங்கள்என்னிடம் இருக்கின்றன எண்ணியதை நிறைவேற்றிடும் ஸ்ரீ வினாயகா! ஏற்றமே எந்நாளும்தந்திடுவாய். போற்றியே நின்னையே சரண் அடைந்தோம்.புகழ்யாவும்அளித்திடுவாய். ஸ்ரீ கணபதியே!ஓம் உயிரினம் வாழ்ந்திடவே உயர்வெல்லாம் பெற்றிடவே பேரின்பசெல்வமதை நல்கும் தாயே நின்னை வணங்குகின்றோம் . அனைத்துத்துன்பங்களைத் தீர்ப்பவளே. அழியாத… Read More »லலிதா சகஸ்ரநாமம்
தமிழில் (தமிழாக்கம்)

எதிரிக்கு உன்னிடம் தவறு வேண்டும் (எதிரி 9)

  • by

எதிரிகளில் பலவகை உண்டு. இதுவரை எட்டு வகை கூறி இருக்கிறேன். இன்று  நான் சொல்லப்போவது எதிரிக்கு உன்னால் தவறு ஏற்பட்டது என்பதை பற்றி அவர்களுக்கு வருத்தம் இல்லை. உன்னால் தவறு ஏற்பட வேண்டும் என்பதுதான் அவர்களின் விருப்பமே. பொதுவாக இந்த எதிரி என்பது மனதோடு சம்பந்தப்பட்டது.    மன நலத்துடன் சம்பந்தப்பட்டது.  சிறுவயதிலிருந்து தன்னிடம் அன்பு கொண்ட ஒருவர், வித்தியாசமாக நடந்து கொள்கிறார் அல்லது அவருக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்படுகிறது அல்லது நாம் சொன்ன ஒரு விஷயத்தை அவர் தவறாக எடுத்துக் கொள்கிறார். அதனால் அவர் நம்மை தாக்கி பேசி விட்டார் என்றால்  மனம் துடிதுடித்துப் போகும். இது எதிரி என்ற அடிப்படையில் வரும் பகை… Read More »எதிரிக்கு உன்னிடம் தவறு வேண்டும் (எதிரி 9)

எதிரியின் வெற்றியை யார் கொண்டாட முடியும்? (எதிரி 8)

தன்னம்பிக்கை அற்ற மனநிலை இருந்து எதிரியை ஜெயிப்பது கடினம் என்று உங்களுடைய ஆழ் மனம் நினைத்தால்,  நீங்கள் எதிரிகளின் தவறுகளையும், செய்கைகளையும் சதா வகை படுத்துவதோடு அல்லாமல் அவர்களுடைய உடல் அசைவுகள், தோற்றம், பேசும் முறைகள் அனைத்தையும் கேலியாக பார்ப்பீர்கள்.  அழகான நல்ல விஷயமாக இருந்தால் கூட உங்களுக்கு அது அசிங்கமாகவே  தெரியும். ஒருவேளை உங்களின் மனம் இவர்களை நாம் ஜெயிப்பது சுலபம். அதற்கான சக்தி நம் கையில் உள்ளது என்று உங்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால், அவர்களால் உங்களுக்கு ஏற்பட்ட தீங்கையும் அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று அதைப்பற்றிய சிந்தனை மட்டும் இருக்கும். அவர்களை ஜெயிப்பதற்கு நிச்சயமாக  அவர்களின் நடவடிக்கைகளை புரிந்து… Read More »எதிரியின் வெற்றியை யார் கொண்டாட முடியும்? (எதிரி 8)

எதிரியின் விருப்பம் அவனுக்கு கீழே நீ இருக்க வேண்டும் (எதிரி 7)

  • by

“சூரரை போற்று” என்ற படத்தில் முக்கிய டயலாக் மேலே போனவனுக்கு மற்றவர்கள் மேலே வரக்கூடாது என்பதுதான். ஏனென்றால் மற்றவர்கள் மேலே வந்து விட்டால் அவர்களுக்கு கீழே இருப்பதற்கு ஆட்கள் இல்லாமல் போகும் என்பதுதான்.  ஒவ்வொரு பொறாமைகளும் ஒவ்வொரு கெட்டவர்களின் குணங்களும் தத்துவமாக சொல்லலாம், நகைச்சுவை கலந்து சொல்லலாம், குத்தலாக சொல்லலாம், இரட்டை அர்த்தத்தில் சொல்லலாம்.. ஒவ்வொருவர் பரிணாமத்தில் அந்த மனோ அசிங்கத்தை விதவிதமான கோணங்களில் காட்சிப்படுத்துவது தான், தத்துவம் போன்று சுருங்க வைத்தல் அல்லது உரைத்தல். ஒரு மனிதனின் மன  விகாரம் எவ்வளவு விஷத்தை கொண்டு இருக்கிறது அது எவ்வளவு விஷமத்தனங்களை தன் சுற்றி இருப்பவர்கள் மீது திணிக்கிறது என்பதுதான்.  நிறைய பேருக்கு இவ்வளவு விஷயங்கள்… Read More »எதிரியின் விருப்பம் அவனுக்கு கீழே நீ இருக்க வேண்டும் (எதிரி 7)

எதிரிகளை வகை பிரி (எதிரி -6)

  • by

எதிரி ஐந்தில் எதிரிகளை எப்படி வகைப் பிரிப்பது என்று  எதிரி 6 ல் பார்க்கலாம்  என்றும் கூறி இருந்தேன் . அதில் சாம்ராஜ்யங்களாக இருந்தாலும்,உலக மக்களாக இருந்தாலும் மிக நெருங்கிய உறவுகள்தான்  மிகுந்த எதிரியாக போகும் வாய்ப்புகள் அதிகம். அவைகள் முதுகு பக்கமாக நிற்கும் படைகள் ஆகும். முதுகுப்பக்கம் கண்களை வைத்திரு. அந்தப் பக்கம் இருந்து  வரும் அம்பு இதயத்தை பாதிக்கும். முன்புறம் இருந்து வருகின்ற அம்பு தலையை அறுக்கும் என்றேன்.  இந்த பதிவில் இந்த எதிரிகளை எப்படி வகைப் பிரிப்பது என்று பார்ப்போமானால், வீடாக இருக்கட்டும், அலுவலகமாக இருக்கட்டும், அரசாங்கமாக இருக்கட்டும், நல்ல நண்பனாக இருக்கட்டும் எல்லாவற்றுக்கும் ஒரே கோட்பாடுதான்.  ஒருவன் உன்னை தொடர்ந்து… Read More »எதிரிகளை வகை பிரி (எதிரி -6)

உயிர் நண்பன் போல் பழகும் எதிரிகளை கண்டுபிடியுங்கள் (எதிரி 5)

  • by

உலகில் மிக மோசமான அழிவுகளை ஏற்படுத்துவது,இப்படிப்பட்ட உயிருக்கு உயிரானவர்  என்ற போர்வையில் எதிரிகளாய் இருப்பவர்கள்தான். இது முதுகில் குத்துவது ஆகும். போர்க்களத்தில் முதுகில் குத்தினால், குத்தியவனுக்கும்  அவமானம்.குத்துபட்டவனுக்கும்  அவமானம். நேருக்கு நேர் மோதுவதற்கு வீரம் இல்லை. அதனால் முதுகு பக்கமாக சென்று தாக்கினான் என்று குத்தியவனுக்கு அவமானம். தாக்கப்பட்டவன்  ஏன் அவமானத்துக்கு உட்படுகிறான்  என்றால், அவன் எதிர்கொள்ள முடியாமல் புறமுதுகு காட்டி ஓடி இருப்பான். அதனால் முதுகு பக்கமாக குத்தப்பட்டு இருக்கலாம் என்று,  அவமானம் அவனுக்கும் கிடைக்கின்றது. எதிர்த்து சண்டையிட்டு இருந்திருந்தால் மார்பில் அல்லவா அம்பு பட்டிருக்க வேண்டும், என்ற தீர்மானம் வந்துவிடுகின்றது. அம்பு எய்தவன் பின்னால் வந்து தாக்கியிருந்தாலும், அடிபட்டவன் எதிர்க்க முடியாமல்தான் ஓடி… Read More »உயிர் நண்பன் போல் பழகும் எதிரிகளை கண்டுபிடியுங்கள் (எதிரி 5)

எதிரிக்கு வலியை கொடு, ஆனால் அதிலும் நேர்மையாக… (எதிரி 4 )

  • by
  • 4 Comments

எதிரி ஜெயித்து நீ தோற்று விட்டாய் என அவன் நினைத்து,அந்த கர்வத்தை அவன் உன்னிடத்தில் வெளிபடுத்தவும் செய்தால் … அந்த காலத்தை எப்படி கையாள வேண்டும் என்பதுதான் இந்த பதிவு . எதிரிக்கு வலி என்றால் கத்தியால் குத்துவது மட்டுமே பெரிய  வலி அல்ல.  மனதாலும் வலி கொடுக்கலாம். அதுவும் கூட  புதுமையானது அல்ல. என்றோ  உண்டான விஷயம்தான். பதிலுக்கு பதில். அதாவது எதிரி முன்னொரு காலத்தில் உங்களுக்கு துன்பம் ஏற்படுத்தி இருந்தால்  அதனால் எதிரியின் மனம் நோக பதிலுக்கு நீங்கள் அவர்களுக்கு துன்பம் ஏற்படுத்த வேண்டுமா? என்றால் அதுவும் இல்லை. இதுவரை யாரும் சொல்லாத, யாரும் கண்டுபிடிக்காத அல்லது தெரிந்தும் சொல்ல தெரியாத  ஒரு… Read More »எதிரிக்கு வலியை கொடு, ஆனால் அதிலும் நேர்மையாக… (எதிரி 4 )

எதிரிக்கு தெரியவேண்டும் உன்னை ஜெயிப்பது கடினம் என்று(எதிரி-3)

  • by

நான் திரும்பத் திரும்ப கூறிக் கொண்டு இருக்கின்றேன். எதிரி எதிரி என்று. உங்க மனதில் கேள்வி எனக்கு கேட்கிறது. எதிரியா அது யார்? அப்படி யாரும் இல்லையே! என்று சிலர் நினைக்கக்கூடும். உங்களுக்கு சில மன  வலிகள், வருத்தங்கள் இருந்தால் நிச்சயம் உங்களுக்கு எதிரிகள் இருக்கிறார்கள் என்றுதான் பொருள். நாம் சினிமாக்கள் புராணக்கதைகளில் எதிரி என்றால், அரசன் மற்றும் எதிரிநாட்டு சேனைகளும் படைகளோடு வருபவன் என்றும், அல்லது மாடர்ன் காலத்தில் கன் வைத்து வருவதும், கத்தியை கொண்டு வருவதும் என்றுதான் பார்த்து பழகி விட்டோம். தொலைக்காட்சி தொடர்களில் அடுத்தவர் வாழ்வை கெடுப்பதாக சில உத்திகளை கையாள்வதால், நாம் எதிரி என்றால் இப்படித்தான் இருப்பார்கள் என்று ஒரு… Read More »எதிரிக்கு தெரியவேண்டும் உன்னை ஜெயிப்பது கடினம் என்று(எதிரி-3)

எதிரிக்கு தெரியக்கூடாது நீ எப்படி வெற்றி பெறுகின்றாய் என்று (எதிரி 2 )

  • by
  • 2 Comments

முதல் பகுதியில் நான்” எதிரிக்கு தெரியாது நீ அவனால்தான் வெற்றி பெற்றாய் என” என்று தலைப்பு கொடுத்திருந்தேன் இரண்டாம் பகுதியில்  நன்கு நீங்கள் கவனிக்க வேண்டும் “எதிரிக்கு தெரியக்கூடாது நீ எப்படி எல்லாம் வெற்றி பெற்றாய்” என என்று கூறி இருக்கின்றேன் இந்த வித்தியாசத்தை ஒவ்வொரு பகுதியிலும் கவனியுங்கள் உலகிலுள்ள எல்லா உயிர்களுக்கும் எதிரி என்று ஒன்று உண்டு.. அது உயிருள்ள விஷயமாகவும் இருக்கலாம். உயிரற்ற விஷயமாகவும் இருக்கலாம். உயிரற்ற விஷயங்களுக்கு பின்னாலும் உயிருள்ள விஷயம்தான் இருக்கின்றது .ஆனால் அது நம் கண்களுக்கு தெரியாது. அதுதான் அமானுஷ்யம். வானுலகில் உள்ள ஆத்மாக்கள் அவை .அந்த ஆத்மாக்கள் உங்களோடு இந்த ஜன்மத்தில் வாழ்ந்து மறைந்ததாக இருக்கலாம். அல்லது… Read More »எதிரிக்கு தெரியக்கூடாது நீ எப்படி வெற்றி பெறுகின்றாய் என்று (எதிரி 2 )